வடவெளிச் சாம்பற் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Northern plains gray langur[1]
Hulman semnopithecus-entellus.png
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முதனிகள்
குடும்பம்: பழய உலக குரங்கு
பேரினம்: சாம்பல் மந்தி
இனம்: S. entellus
இருசொற் பெயரீடு
Semnopithecus entellus
(டுஃப்ரெச்னெ, 1797)
Northern Plains Gray Langur area.png
வடவெளி சாம்பல் மந்தி வாழும் இடங்கள்
(நீலம் — பிறப்பிடம், சிவப்பு — புகுந்த இடம்)

வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது.[1] இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது.[2] இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.[2]

மேற்கோள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Semnopithecus entellus
என்பதின் ஊடகங்கள் உள்ளன.