வடவயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடவயல் தமிழ்நாட்டில் வறட்சிக்குப் பெயர்போன இராமநாதபுரம் மாவட்டத்தில் திருச்சி-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். இவ்வூர் சோழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது. சோழந்தூர் ஊராட்சியில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஊர் இவ்வூராகும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் ஊர் இது. 1990கள்-2000களில் சாதிய அடையாளத்தோடு தொடர்புபடுத்தப்பட்ட இவ்வூர் இன்று கல்வியாளர்களால் நிறைந்துள்ளது. அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி இங்கு உள்ளது. நன்செய் புன்செய் வயல்கள் அதிகமுள்ள இவ்வூரில் சந்தனமாரியம்மன், விநாயகர், முனியய்யா ஆகிய காக்கும் தெய்வங்கள் உள்ளமை சிறப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடவயல்&oldid=2477513" இருந்து மீள்விக்கப்பட்டது