வடலி வெளியீடு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வடலி வெளியீடு இந்தியாவில் பதிவு செய்யப் பட்ட ஒரு வெளியீட்டு நிறுவனம். புத்தகங்கள், ஒலிப்புத்தகங்கள் ஆவணங்கள், குறும்படங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது. தமிழில் படைப்பார்வம் வெளியீட்டார்வம் மிக்க சில இளைய நண்பர்களின் கூட்டு முயற்சியில் வடலி செயற்படுகிறது. வடலி வெளியீட்டினர் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை பரவலாக அறிமுகம் செய்யும் நோக்கில் கடந்த 2009 ம் ஆண்டு தொடங்கி ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகங்களை வெளியிட்டும் விநியோகித்தும் தயாரித்தும் வருகின்றனர்.