வடலா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
வடலா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 180 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,04,905(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் காளிதாசு கோலம்ப்கர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வடலா சட்டமன்றத் தொகுதி (Wadala Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள பத்து தொகுதிகளில் ஒன்றாகும். இது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | காளிதாசு கோலம்ப்கர் | இந்திய தேசிய காங்கிரசு
| |
2014 | |||
2019 | பாரதிய ஜனதா கட்சி | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | காளிதசு நீலகாந்த் கோலம்ப்கர் | 66800 | 55.78 | ||
சிசே (உதா) | சரத்தா சிறீதர் சாதவ் | 41827 | 34.93 | ||
வாக்கு வித்தியாசம் | 24973 | ||||
பதிவான வாக்குகள் | 119756 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-28.