வடபகுதி ஆள்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடபகுதி ஆள்காட்டி
Northern-Lapwing-Vanellus-vanellus.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Charadriidae
பேரினம்: Vanellus
இனம்: V. vanellus
இருசொற் பெயரீடு
Vanellus vanellus
(L., 1758)
Northern Lapwing.png
Global range     Year-Round Range     Summer Range     Winter Range
வேறு பெயர்கள்

Tringa vanellus L. 1758


வடபகுதி ஆள்காட்டி (Northern lapwing) இப்பறவை ஆட்காட்டி பறவையின் குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக ஈரோசியா பகுதிகளில் காணப்படுகிறது. இவை மழைக்காலங்களில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, போன்ற இடங்களுக்கு இடப்பெயற்சி அடைகிறது. குளிர்காலங்களில் திறந்த நிலப்பகுதியில் கூடுகட்டி இனவிருத்தி செய்கிறது. இவற்றின் கூடுகளை மிருகங்கள் அழித்துவிடாமல் பாதுகாத்து இனவிருத்தி செய்யும்.

இப்பறவையின் முட்டை.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடபகுதி_ஆள்காட்டி&oldid=3181129" இருந்து மீள்விக்கப்பட்டது