உள்ளடக்கத்துக்குச் செல்

வடசேரி தழுவிய மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தழுவிய மகாதேவர் கோவில்
தழுவிய மகாதேவர் கோவில் is located in தமிழ்நாடு
தழுவிய மகாதேவர் கோவில்
தழுவிய மகாதேவர் கோவில்
ஆள்கூறுகள்:8°11′54″N 77°26′02″E / 8.1983°N 77.4338°E / 8.1983; 77.4338
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:வடசேரி, நாகர்கோவில், அகஸ்தீஸ்வரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
ஏற்றம்:42.62 m (140 அடி)
கோயில் தகவல்
மூலவர்:தழுவிய மகாதேவர்
தாயார்:ஆவுடையம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மார்கழி திருவிழா, திருக்கல்யாணம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தழுவிய மகாதேவர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் தழுவியமகாதேவர், ஆவுடையம்பாள் சன்னதிகளும், ஜுரதேவர், தட்ஷிணாமூர்த்தி, முருகர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீசாஸ்தா, பிள்ளையார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் மார்கழி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017. {{cite cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017. {{cite cite web}}: Check date values in: |accessdate= (help)