வடக்கு யுவான் அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு யுவான்
北元
ᠳᠠᠢ ᠦᠨ
தயன்
大元
("மகா யுவான்")

ᠳᠥᠴᠢᠨ ᠳᠥᠷᠪᠡᠨ ᠮᠣᠩᠭᠣᠯ ᠤᠯᠤᠰ
தோசின் தோர்பன் மங்யோல் உளூசு[1]
("நாற்பத்து நான்கு மங்கோலிய அரசு")
1368–1635
15ஆம் நூற்றாண்டில் வடக்கு யுவான் அரசமரபு
15ஆம் நூற்றாண்டில் வடக்கு யுவான் அரசமரபு
நிலைபேரரசு
தலைநகரம்
  1. சங்குடு (1368–1369)
  2. இங்சங் (1369–1370)
  3. கரகோரம் (1371–1388)
பேசப்படும் மொழிகள்மங்கோலியம், சீனம், சுரசன் மொழி[2]
சமயம்
தெங்கிரி மதம், பௌத்தம், இசுலாம்
அரசாங்கம்முடியரசு
ககான் 
• 1368–1370
உகான்டு கான் தோகோன் தெமூர் (முதல்)
• 1370–1378
பிலிகுது கான் ஆயுசிறீதரா
• 1378–1388
உஸ்கல் கான் தோகுஸ் தெமுர்
• 1454-1455
எசன் தைசி (போர்சிசின் அல்லாத ஒரேயொருவர்)
• 1478-1517/1543
தயன் கான் (நீண்ட காலம் ஆட்சிபுரிந்தவர்)
• 1557-1592
தியூமன் சசக்து கான்
• 1603-1634
லிக்டன் கான்
• 1634-1635
எசயி கான் (கடைசி)
சட்டமன்றம்
  • யசா
  • வழக்கமான சட்டங்கள்[3]
வரலாற்று சகாப்தம்பிந்தைய நடுக்காலங்கள்
• மிங் படைகளிடம் தடு வீழ்ந்தது
செப்டம்பர் 1368
1388
• மங்கோலிய தேசத்தை தயன் கான் மீண்டும் ஒன்றிணைக்கிறார்
1483–1510
• லிக்டன் கானின் இறப்பு
1634
• பிந்தைய சின்னிடம் எசயி கான் அடிபணிகிறார்
1635
நாணயம்பண்டமாற்று, திர்காம்
முந்தையது
பின்னையது
யுவான் அரசமரபு
நான்கு ஒயிரட்
பிந்தைய சின்
காரா தெல்
தற்போதைய பகுதிகள்

வடக்கு யுவான் என்பது மங்கோலியப் பீடபூமியிலிருந்து மங்கோலிய போர்சிகின் இனத்தால் ஆளப்பட்ட ஒரு அரசமரபு ஆகும். 1368இல் யுவான் அரசமரபு வீழ்ந்தபிறகு இவ்வரசு ஒரு தொடர்ச்சியாக ஆளப்பட்டது. 1635இல் சுரசன்களால் தலைமை தாங்கப்பட்ட பிந்தைய சின் அரசமரபால் வெல்லப்படும் வரை இது இவ்வாறாகத் தொடர்ந்தது. உகான்டு கான் தலைமையிலான யுவான் ஏகாதிபத்திய அவையானது மங்கோலியப் புல்வெளிக்குப் பின்வாங்கியதிலிருந்து இது தொடங்கியது. 1368இல் பெரும்பாலான சீன நடுப் பகுதிகளில் யுவான் அதிகாரமானது வீழ்ந்தபோதும், 1382இல் மிங்கால் தோற்கடிக்கப்படும் வரை பசலவரமி தலைமையிலான யுவான் விசுவாசிகள் யுன்னானில் எஞ்சியிருந்தனர்.[4][5]

உசாத்துணை[தொகு]