வடக்கு மண்டல குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரஞ்சி நிறத்தில் வட இந்திய மண்டல கவுன்சிலின் கீழ் உள்ள மாநிலங்கள் 

வட மண்டல குழு என்பது, ஒரு மண்டல சபை ஆகும். இந்த மண்டலத்தில் சண்டிகர், தேசிய தலைநகர் டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், இராசத்தான் ஆகிய மாநிலங்களை உள்ளன.

இந்திய மாநிலங்களில் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு முழுமையான ஆலோசனை குழுவாக செயல்பாடுவதோடு மாநிலங்களுக்குள் இருக்கும் பொது நல விஷயங்களுக்குள் ஆலோசனை வழங்குவதாகும். 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதி யின் படி,  ஐந்து மண்டல  குழுக்கள் அமைக்கப்பட்டது.[1][2][3]

மேலும் காண்க[தொகு]

பாா்வை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_மண்டல_குழு&oldid=2923920" இருந்து மீள்விக்கப்பட்டது