வடக்கு சுமத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடக்கு சுமத்ரா
Sumatera Utara
மாகாணம்
வடக்கு சுமத்ரா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் வடக்கு சுமத்ரா
சின்னம்
Location of வடக்கு சுமத்ரா
மாகாணத் தலைநகரம் மேதன் நகரம்
பரப்பளவு
 • மொத்தம் 72,981.23
மக்கள்தொகை (2017)
 • மொத்தம் 1,42,62,100
Demographics
நேர வலயம் இந்தோனேசிய நேரம் (UTC+7)
இணையதளம் http://www.sumutprov.go.id/

வடக்கு சுமத்ரா (North Sumatra) என்பது இந்தோனேசியா நாட்டின் ஒரு மாகாணமாகும்.

இது சுமத்ரா தீவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இதன் தென்மேற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலும் வடகிழக்கு பகுதியில் மலாக்கா நீரிணையும் அமைந்துள்ளது.


வடக்கு சுமத்ராவின் தலைநகர் மேதன் நகரமாகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சுமத்ரா&oldid=2674424" இருந்து மீள்விக்கப்பட்டது