உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு சல்மாரா

ஆள்கூறுகள்: 26°22′0″N 90°36′0″E / 26.36667°N 90.60000°E / 26.36667; 90.60000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சல்மாரா
North Salmara
துணை கோட்டம்
போங்கைகாவொன் மாவட்டம்
போங்கைகாவொன் மாவட்டம்
வடக்கு சல்மாரா
North Salmara
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைவிடம்
போங்கைகாவொன் மாவட்டம்
போங்கைகாவொன் மாவட்டம்
வடக்கு சல்மாரா
North Salmara
வடக்கு சல்மாரா
North Salmara (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°22′0″N 90°36′0″E / 26.36667°N 90.60000°E / 26.36667; 90.60000
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்போங்கைகாவொன்
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
மொழிகள்
 • அலுவல்அசாமி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

வடக்கு சல்மாரா (North Salmara) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள போங்கைகாவொன் மாவட்டத்தில் இருக்கும் ஒரு துணை கோட்டமாகும். இந்தத் துணை கோட்டத்தின் தலைமையகம் அபயபுரியில் உள்ளது.

புவியியல்

[தொகு]

வடக்கு சல்மாரா கடல் மட்டத்திலிருந்து 40 மீட்டர் உயரத்தில் 26°22′0″N 90°36′0″E / 26.36667°N 90.60000°E / 26.36667; 90.60000 என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது.[1]

அமைவிடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 31பி வடக்கு சல்மாராவிலிருந்து புறப்படுகிறது.[2]

சுற்றுலா

[தொகு]

மகாதேவ் மலை, நிகம்கோலா, ககோய்யானா காடு, தாம்ரங்கா ஏரி, தோலானி பீல், அபயபுரி, 10 ஆம் நூற்றாண்டு கணேசு கோயில், கோயா சுற்றுச்சூழல் பூங்கா, பெரிய ராட்சத ஆலமரம், இயோகிகோபா குகை ஆகியன இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] Map and weather of North Salmara
  2. "Archived copy". Archived from the original on 2009-04-10. Retrieved 2011-07-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சல்மாரா&oldid=4340953" இலிருந்து மீள்விக்கப்பட்டது