வடக்கு எல்லைகள் மாகாணம்
தோற்றம்
வடக்கு எல்லைகள் மாகாணம்
الحدود الشمالية Al-Ḥudūd Al-Shimāliyyah | |
|---|---|
பிராந்தியம் | |
சவுதி அரேபியாவில் வடக்கு எல்லைகள் மாகாணத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 30°0′N 42°30′E / 30.000°N 42.500°E | |
| Country | |
| தலைநகரம் | ஆர் ஆர் |
| மாநகராட்சிகள் | 3 |
| அரசு | |
| • ஆளுநர் | பைசல் பின் காலித் பின் சுல்தான் பின் அப்துல்ஸீஸ் அல் சவுத் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,11,797 km2 (43,165 sq mi) |
| மக்கள்தொகை (2010) | |
| • மொத்தம் | 3,75,310 |
| • அடர்த்தி | 3.4/km2 (8.7/sq mi) |
| ISO 3166-2 | 08 |
வடக்கு எல்லைகள் பிராந்தியம் (Northern Borders Province, அரபி: منطقة الحدود الشمالية Al-Ḥudūd Aš-Šamāliyya ) என்பது சவூதி அரேபியாவின் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியம் ஆகும். இது ஈராக் மற்றும் ஜோர்டானின் எல்லையில் நாட்டின் வடக்கே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 111,797 கி.மீ.² ஆகும். மேலும் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 320,524 ஆகும்.[1] இப்பிராந்தியம் மூன்று கவர்கரேட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை 'அர், ரஃபா, துரைஃப் மற்றும் தலைநகராற 'அர்'ஆர் ஆகும்.
மக்கள் தொகை
[தொகு]| ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
|---|---|---|
| 1992 | 2,29,060 | — |
| 2004 | 2,79,971 | +1.69% |
| 2010 | 3,21,880 | +2.35% |
| 2018 | 3,75,310 | +1.94% |
| source:[2] | ||
நிர்வாக பிரிவுகள்
[தொகு]இப்பகுதி நான்கு ஆளுநரகங்களாக (கவர்னரேட்) பிரிக்கப்பட்டுள்ளது:[1]
- அரார் (நிர்வாக மையம் அரார் )
- ரஃபா ( ரஃபா )
- துரைஃப் ( துரைஃப் )
- அல் உவேகிலா ( அல் உவேகிலா )
குறிப்புகள்
[தொகு]- 1 2 "The Sixteenth Services Guide 2017:Northern Borders Region" (PDF). Central Authority for Statistics.
- ↑ Saudi Arabia: Regions and Cities