உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்குப் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்குப் போர்கள்
பிரதேச படைத்தலைவர்களின் பகுதி

கடிகார சுற்றுப்படி, மேலிருந்து-இடது புறம்: Chiang inspecting soldiers of the National Revolutionary Army; NRA troops marching north; an NRA artillery unit in combat; civilians showing support for the NRA; peasants volunteering to join the expedition; NRA soldiers preparing to launch an attack.
நாள் 9 சூலை 1926 – 29 டிசம்பர் 1928 (Error in Template:Nts: Fractions are not supported ஆண்டுகள், Error in Template:Nts: Fractions are not supported நாட்கள்)
இடம் வடக்கு மற்றும் தெற்கு சீனா
தேசியப் புரட்சி இராணுவத்திற்கு வெற்றி
பிரிவினர்
சீனாவின் தேசியவாத அரசு
  • தேசியப் புரட்சிகர இராணுவம்
  • குவோமின்டாங்
  • சீனப் பொதுவுடமைக் கட்சி
  • கூட்டணி பிரதேச இராணுவத் தலைவர்கள்[1]

ஆதரவு:
 சோவியத் ஒன்றியம்[2]
பன்னாட்டு பொதுவுடமைவாதிகள்[3]

சீனக் குடியரசு (1912-1949) முதல் சீனக் குடியரசு
  • தேசிய பசிபிகேசன் இராணுவம்
    • பெங்ஜியன் கிளிக்
    • சில்லி கிளிக்

ஆதரவாளர்கள்:  சப்பான் [4]

தளபதிகள், தலைவர்கள்
சியாங் காய் சேக்
சீனாவின் தேசியவாத அரசு இரணுவம்
லீ சோன்கிரென்
பை சோன்க்சி
ஹு யாங்கிங்
யான் சிஸ்ஷான்
சாங்க் பகுயிய்
{லீ ஜிஷ்சென்
தான் யாங்காய்
செங்க் கியான்
டெங் யாங்டா
சூ என் லாய்
யீ டிங்
மிகையில் போரோடின் [5]
வாசிலி பிலியுன்கெர் [6]
சாங் சௌலின் (KIA)
சாங் சௌலியாங்
சாங் சோன்க்சான்
யாங் யுடிங்
ஊ பெய்பூ
சன் சௌன்பாங்
பலம்
சுமார் 100,000 (சூலை 1926)
வார்ப்புரு:சுமார் 264,000 (டிசம்பர் 1926)[7]
சுமார் 700,000 (1927) சுமார் 1,000,000 (1928)[8]
சுமார் 700,000–1,000,000 (1926)[8][9]
சுமார் 190,000–250,000 (டிசம்பர் 1928)[1]
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

வடக்குப் போர்கள் (Northern Expedition) 1926-இல் முதல் சீனக் குடியரசு மற்றும் சீனாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கைப்பற்றியிருந்த உள்ளூர் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக சீனாவின் தேசியவாத அரசை ஆண்ட குவோமின்டாங் கட்சியின் தேசிய புரட்சிகர இராணுவத்தினருக்கு எதிரானப் போர்களைக் குறிக்கிறது.

9 சூலை 1926-இல் துவங்கிய வடக்குப் போர்களுக்கு சீனாவின் தேசியவாத அரசின் தலைமை இராணுவத் தலைவர் சியாங்கே சேக் தலைமையில், வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு அணிகளாக பிரிந்து, இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டப் போர் 1927-இல் முடிவுற்ற போது, சீனாவின் தேசியவாத அரசின் குவோமின்டாங் கட்சியின் இராணுவம் வுகான் நகரத்தையும், முதல் சீனக் குடியரசின் இராணுவத்தினர் நாஞ்சிங் நகரத்தையும் கைப்பற்றினர்.[10]

இதனால் ஷங்காய் நகரத்தில் பொதுவுடமைவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் சியாங்கே சேக் ஆகஸ்டு 1927-இல் சீன தேசிய புரட்சிகரப் படையின் தலைவரை பணி நீக்கம் செய்து, ஜப்பானுக்கு நாடு கடத்தினார்.[11][12]

இரண்டாம் கட்டப் போர் சனவரி 1928-இல் துவங்கியது. கூட்டணிப் படைகளின் உதவியுடன் ஏப்ரல் 1928-இல் தேசியவாத அரசின் படைகள் மஞ்சள் ஆற்றைக் கடந்து பெய்யாங் படைகளை வென்று நாஞ்சிங் மற்றும் மஞ்சூரியா பகுதிகளைக் கைப்பற்றி, டிசம்பர் 1928-இல் சீனாவுடன் ஒன்றிணைக்கப்பட்டது.[13] வடக்குப் போரின் முடிவில் சீனாவை ஆண்ட முதல் சீனக் குடியரசு பதவி நீக்கம் செய்யப்பட்டது. பிரதேச படைததலைவர்களின் காலம் முடிவடைந்து. வுகான் - நாஞ்சிங் அரசுகள் பிளவுபட்டது. சீன உள்நாட்டுப் போர் துவங்கியது.

வடக்குப் போர்களின் தலைமை ஜெனரல் சியாங்கே சேக்
வடக்குப் போர்களின் வழித்தடம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Jowett 2017, ப. 8.
  2. Fenby 2004, ப. 117, 119–123.
  3. Kotkin 2014, ப. 626–629.
  4. Gao 2009, ப. 115.
  5. Jacobs 1981, ப. 211.
  6. Wilbur 1983, ப. 14.
  7. Jowett 2017, ப. 7.
  8. 8.0 8.1 Jowett 2017, ப. 2.
  9. Jowett 2014, ப. 35.
  10. Taylor 2009, ப. 68.
  11. Taylor 2009, ப. 72.
  12. Boorman, Cheng & Krompart 1967, ப. 53.
  13. Taylor 2009, ப. 83.

ஆதாரங்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்குப்_போர்கள்&oldid=4060445" இலிருந்து மீள்விக்கப்பட்டது