வடக்கன்குளம், திருநெல்வேலி
தோற்றம்
வடக்கன்குளம் | |
|---|---|
வடக்கன்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 8°15′28″N 77°36′23″E / 8.2577°N 77.6064°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஏற்றம் | 77.41 m (253.97 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 627116[1] |
| புறநகர்ப் பகுதிகள் | காவல்கிணறு, தனக்கர்குளம், ஆவரைகுளம் |
| மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
| சட்டமன்றத் தொகுதி | இராதாபுரம் |
வடக்கன்குளம் என்ற நகரானது, தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ளது.[2][3]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 77.41 மீ. உயரத்தில் அமையப் பெற்றுள்ள வடக்கன்குளம் நகரின் புவியியல் ஆள்கூறுகள், (8°15′28″N 77°36′23″E / 8.2577°N 77.6064°E) ஆகும்.
கல்வி
[தொகு]பள்ளிகள்
[தொகு]இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற இராஜா கல்வி குழுமத்தின் பள்ளி ஒன்று இங்கு உள்ளது.
கல்லூரிகள்
[தொகு]இந்தியன் பல்தொழில்நுட்பக் கல்லூரி என்ற இராஜா கல்வி குழுமத்தின் கல்லூரி ஒன்றும் வடக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ளது.[4]
அரசியல்
[தொகு]வடக்கன்குளம் பகுதியானது, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vadakangulam Pin Code - 627116, All Post Office Areas PIN Codes, Search tirunelveli Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-06-01.
- ↑ செந்தமிழ். Tamiḻccaṅka Muttirācālaip Patippu. 1988.
- ↑ Mahājaṉam. 1983.
- ↑ [1]
- ↑ "Vadakankulam Village". www.onefivenine.com. Retrieved 2025-06-01.