உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கஞ்சேரி

ஆள்கூறுகள்: 10°35′25.9″N 76°29′00.2″E / 10.590528°N 76.483389°E / 10.590528; 76.483389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கஞ்சேரி
ஊர்
வடக்கஞ்சேரி ஊர்
வடக்கஞ்சேரி ஊர்
வடக்கஞ்சேரி is located in கேரளம்
வடக்கஞ்சேரி
வடக்கஞ்சேரி
கேரளத்தில் அமைவிடம்
வடக்கஞ்சேரி is located in இந்தியா
வடக்கஞ்சேரி
வடக்கஞ்சேரி
வடக்கஞ்சேரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°35′25.9″N 76°29′00.2″E / 10.590528°N 76.483389°E / 10.590528; 76.483389
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்வடக்கஞ்சேரி கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்37.88 km2 (14.63 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்35,969
 • அடர்த்தி950/km2 (2,500/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
678683
தொலைபேசி குறியீடு91 4922
வாகனப் பதிவுKL-9, KL-49
அருகில் உள்ள நகரங்கள்திருச்சூர் (33 km (21 mi) தொலைவு)
பாலக்காடு (34 km (21 mi) away)
நாடாளுமன்றத் தொகுதிஆலத்தூர்
சட்டப் பேரவைத் தொகுதிதரூர்

வடக்கஞ்சேரி (Vadakkencherry, Palakkad) என்பது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரும்,[2] கிராம ஊராட்சியும்[3] ஆகும். இது பாலக்காட்டிலிருந்து  தேசிய நெடுஞ்சாலை 544 வழியாக சுமார் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தே.நெ-544-இன் வடக்கஞ்சேரி-மன்னுத்தி பிரிவு மாநிலத்தின் முதல் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையாகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

இந்த ஊரின் பெயரானது "வடக்கன்" மற்றும் "சேரி" ஆகியவற்றின் கலவையாகும்.

கல்வி

[தொகு]
  • பயன்பாட்டு அறிவியல் கல்லூரி, வடக்கஞ்சேரி
  • புனித மேரி பலதொழில்நுட்பக் கல்லூரி, வடக்கஞ்சேரி [4]
  • செருபுஷ்பம் அரசு உயரநிலைப் பள்ளி வடக்கஞ்சேரி [5]
  • அரசு சமுதாயக் கல்லூரி, வடக்கஞ்சேரி [6]
  • ஷோபா அகாதமி [7]
  • மதர்தெரசா பள்ளி வடக்கஞ்சேரி
  • செயின்ட் பிரான்சிஸ் பள்ளி, இலவம்படம், வடக்கஞ்சேரி

போக்குவரத்து

[தொகு]

வடக்கஞ்சேரி அனைத்து முக்கிய நகரங்களுடனும் போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை 544 இல் அமைந்துள்ளது. பொது போக்குவரத்தில் முதன்மையாக தனியார் மற்றும் கே.அ.போ.க பேருந்து சேவைகள் உள்ளன. வடக்கஞ்சேரியில் இருந்து ஒரு கே.அ.போ.க இயக்க மையம் உள்ளது. [8] தனியார் பேருந்துகளை இயக்க இந்திரா பிரியதர்சினி பேருந்து நிலையம் என்று பொதுவாக அழைக்கப்படும் ஒரு தனியார் பேருந்து நிலையமும் உள்ளது. [9] அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள் பாலக்காடு சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் திருச்சூர் தொடருந்து நிலையம் ஆகும். அருகிலுள்ள வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "പാലക്കാട്‌ ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങൾ".
  2. "Pin Code: VADAKKANCHERRY MBR, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". pincode.net.in. Retrieved 2022-08-26.
  3. "VADAKKANCHERI-VILLAGE PANCHAYAT". Panchayat Portals. Retrieved 17 October 2018.
  4. "ST.MARY'S INSTITUTE OF TECHNOLOGY & SCIENCE". www.stmaryspolytechnic.in. Retrieved 2022-08-27.
  5. "About Us". Cherupushpam GHSS Vadakkencherry (in ஆங்கிலம்). 2020-02-08. Retrieved 2022-08-27.
  6. "Government Community College, Vadakkanchery". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-27.
  7. "CSR project: Sobha Group's PNC Menon developing Kerala's Palakkad region & educating children". https://economictimes.indiatimes.com/news/economy/infrastructure/csr-project-sobha-groups-pnc-menon-developing-keralas-palakkad-region-educating-children/articleshow/24765307.cms. 
  8. "KSRTC Depots". 2011-03-14. Archived from the original on 14 March 2011. Retrieved 2022-09-08.
  9. basheer, Shafeeq (2020-12-05), English: Priyadarshini Bus stand, Vadakkencherry, retrieved 2022-08-26

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vadakkencherry
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கஞ்சேரி&oldid=4341465" இலிருந்து மீள்விக்கப்பட்டது