உள்ளடக்கத்துக்குச் செல்

வடகோவை

ஆள்கூறுகள்: 11°00′51″N 76°57′17″E / 11.0143°N 76.9547°E / 11.0143; 76.9547
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகோவை
நகரப் பகுதி
ஆள்கூறுகள்: 11°00′51″N 76°57′17″E / 11.0143°N 76.9547°E / 11.0143; 76.9547
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
452.44 m (1,484.38 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641002
புறநகர்ப் பகுதிகள்கோயம்புத்தூர், காந்திபுரம், சிவானந்தா காலனி, ஆர். எஸ். புரம்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிகோயம்புத்தூர் தெற்கு

வடகோவை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 452.44 மீ. உயரத்தில், (11°00′51″N 76°57′17″E / 11.0143°N 76.9547°E / 11.0143; 76.9547) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகோவை அமையப் பெற்றுள்ளது.

வடகோவை is located in தமிழ்நாடு
வடகோவை
வடகோவை
வடகோவை (தமிழ்நாடு)

போக்குவரத்து

[தொகு]

பல ஊர்களுக்கும் போக்குவரத்தை எளிதாக்கும் வடகோவையின் சிந்தாமணி சாலைச் சந்திப்பில் உலக உருண்டையைத் தாங்கும் மனித சிலை ஒன்று மரத்தால் நிறுவப்பட்டு, மக்களைக் கவரும் வகையில் உள்ளது.[1]

தொடருந்து நிலையம்

[தொகு]

இரண்டு நடைமேடைகளைக் கொண்ட கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம் வடகோவையில் அமைந்துள்ளது.[2][3] வடகோவை தொடருந்து நிலையத்தில், இவ்வழித்தடத்தில் பயணிக்கும் தொடருந்துகளில் பெரும்பாலானவை நின்று செல்கின்றன. மேலும், இந்த தொடருந்து நிலையத்திலிருந்தும் சில இரயில்கள் கிளம்புகின்றன.[4]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்கள்

[தொகு]

வடகோவையில் ஐயப்ப சுவாமி கோயில் ஒன்று உள்ளது.[5] மேலும், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற சித்தி விநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில் ஒன்றும் வடகோவையில் அமைந்துள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமலர். "உலக உருண்டையை தாங்கும் மர மனிதன் வடகோவை சிந்தாமணியில் கவரும் சிலை". www.dinamalar.com. Retrieved 2025-01-05.
  2. "Coimbatore North Railway Station Timeline - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2025-01-05.
  3. "வடகோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேம்பாலம்: மேட்டுப்பாளையம் சாலை வரை நீட்டிக்கப்படுமா?". Hindu Tamil Thisai. 2021-04-09. Retrieved 2025-01-05.
  4. WebDesk. "வடகோவை - கும்பகோணம் இடையே 'பாரத் கௌரவ்' ரயில்: தெற்கு ரயில்வேக்கு ரூ.7.26 கோடி வருவாய்". tamil.indianexpress.com. Retrieved 2025-01-05.
  5. "வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா". temple.dinamalar.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-05.
  6. "Arulmigu Sidhivinayagar Temple, Vadakovai, Coimbatore North - 641043, Coimbatore District [TM009873].,SIDHI VINAYAGAR". hrce.tn.gov.in. Retrieved 2025-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகோவை&oldid=4183562" இலிருந்து மீள்விக்கப்பட்டது