வடகொரியாவின் வரலாற்றுக் காலக்கோடு
Appearance
1910
[தொகு]- ஒன்றாக இருந்த கொரியா ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
1941
[தொகு]- ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்.
1945
[தொகு]- இரண்டாம் உலகப்போரின் இறுதியில் கொரியா தொடர்ந்து ஜப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பானை சரணடைய வைக்க சோவியத் யூனியன் இராணுவம் கொரியாவை மீட்பதாக இருந்தது. ஆனால், கொரியாவை சோவியத்தின் மேலாதிக்கத்துக்கு விட மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தெற்குப் பக்கத்தில் இருந்து மேலாகவும், சோவியத் படைகள் வடக்கு பக்கத்தில் இருந்து கீழாகவும் ஜப்பானை எதிர்த்துப் போராடி சரணடைய வைத்தன. கொரியா 38 parallel கோட்டில் வடகொரியா சோவியத் சார்பாகவும் தென்கொரியா அமெரிக்கா சார்பாகவும் பிளவு பட்டது.
1948
[தொகு]- கொரியாவின் இறையாமையை உறுதிசெய்ய முடியாத அப்போதைய உலக வல்லரசுகளான சோவியத் யூனியனும் அமெரிக்காவும் கொரியாவை பிளவு படுத்தி வடகொரியா தென்கொரியா என பிரித்தன. இந்த பிரிப்பில் கொரிய மக்களின் அபிலாசைகள் கேட்கப்படவில்லை.
1950
[தொகு]1953
[தொகு]- Armistice Line
1970 - 200**
[தொகு]- பொருளாதார வீழ்ச்சி
1991
[தொகு]- சோவியத் யூனியனின் வீழ்ச்சி
1994
[தொகு]- Kim Jong il இறப்பு
1995
[தொகு]- Kim Jong il II பதிவியேற்பு
1996 - 200*
[தொகு]- பட்டினிச் சாவு