வடகிழக்கு மண்டல கலாச்சார மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடகிழக்கு மண்டல கலாச்சார மையம்
உருவாக்கம்1986-7
வகைமண்டல கலாச்சார மையம்
நோக்கம்கலையினையும் பன்பாட்டினையும் பாதுகாத்து, மேம்படுத்தி, கற்பித்தல்
தலைமையகம்
வலைத்தளம்www.nezcc.in
மணிப்பூரைச் சேர்ந்த பாரம்பரிய பங் சோலோம் கலைஞர்.
ஒரு மணிப்பூரி கலைஞர் ஒரு நடனக் காட்சி

வடகிழக்கு மண்டல கலாச்சார மையம் (North East Zone Cultural Centre) என்பது இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூரில் அமைந்துள்ள, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மண்டல கலாச்சார மையங்களுள் ஒன்றாகும். வடகிழக்கு கலாச்சார மண்டலம் இந்தியாவின் ஏழு கலாச்சார மண்டலங்களில் ஒன்றாகும், இது இந்திய அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்டு நிர்வாக உள்கட்டமைப்புடன் செயல்படுகிறது.[1]

இந்தியாவின் பிற பிராந்திய கலாச்சார மையங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. West Zone Culture Center, West Zone Culture Centre, பார்க்கப்பட்ட நாள் 2010-12-15, ... West Zone Cultural Centre (WZCC) with its headquarters at Udaipur is one of the seven Zonal Cultural Centres set up during 1986-87, under the direct initiative of the Ministry of Human Resource Development, Govt. of India ...

வெளி இணைப்புகள்[தொகு]