வடகாவ் செரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
வடகாவ் செரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 208 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | புனே மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பாபுசாகேப் பதரே | |
கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வட்காவ் செரி சட்டமன்றத் தொகுதி (Vadgaon Sheri Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
---|---|---|---|
2009 | பாபுசாகேப் பதரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | சகதீசு துக்காராம் முலிக் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | சுனில் டிங்ரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2024 | பாபுசாகேப் பதரே | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்)![]() |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக (சப) | பாபுசாகேப் துக்காராம் பதரே | 133689 | 47.07 | ||
தேகாக | சுனில் விசய் டிங்ரே | 128979 | 45.41 | ||
வாக்கு வித்தியாசம் | 4710 | ||||
பதிவான வாக்குகள் | 284009 | ||||
தேகாக (சப) கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
- ↑ "Vadgaon Sheri election result 2024: NCP(SP) Bapusaheb Pathare secures victory over NCP Sunil Tingre by 4710 votes". Deccan Herald (in ஆங்கிலம்). 2024-11-23. Retrieved 2024-11-23.
- ↑ "Vadgaon Sheri Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.