வடகரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடகரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இது கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை நகராட்சி, சோறோடு, ஏறாமலை, ஒஞ்சியம், அழியூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: சி. கே. நாணு (சோசியலிஸ்டிக் ஜனதா டெமாக்கிரட்டிக்)[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்