வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம்
தோற்றம்
வஞ்சிபாளையம் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| இந்திய இரயில்வே நிலையம் | |||||||
| பொது தகவல்கள் | |||||||
| அமைவிடம் | அவிநாசி-மங்கலம் பிரதான சாலை, வஞ்சிபாளையம், திருப்பூர் மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா | ||||||
| ஆள்கூறுகள் | 11°07′06″N 77°15′59″E / 11.1183°N 77.2665°E | ||||||
| ஏற்றம் | 322 மீட்டர்கள் (1,056 அடி) | ||||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||||
| தடங்கள் | சேலம் சந்திப்பு–ஷொறணூர் சந்திப்பு வழித்தடம் | ||||||
| நடைமேடை | 2 | ||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||
| கட்டமைப்பு | |||||||
| கட்டமைப்பு வகை | தரையில் | ||||||
| மற்ற தகவல்கள் | |||||||
| நிலையக் குறியீடு | VNJ | ||||||
| மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||
| கோட்டம்(கள்) | சேலம் | ||||||
| பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||
| வரலாறு | |||||||
| மின்சாரமயம் | இரட்டை மின் பாதை | ||||||
| |||||||
வஞ்சிபாளையம் தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். கோவை-ஈரோடு ரயில்கள் செல்லும் வழியில் கோவை வடக்கு, பீளமேடு, இருகூர், சூலூர் சாலை, சோமனூர், வஞ்சிபாளையம், திருப்பூர், ஊத்துக்குளி, விஜயமங்கலம், ஈங்கூர், பெருந்துறை, தொட்டிபாளையம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.[1] இது திருப்பூர் மற்றும் சோமனூர் தொடருந்து நிலையம் இடையே அமைந்துள்ளது.[2][3][4] திருப்பூர் தொடருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே இயக்கப்படும் அனைத்து தொடருந்துகளும் இதன் வழியாகச் செல்கின்றன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஏப்.1 முதல் கோவை - ஈரோடு இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்". Hindu Tamil Thisai. 2022-03-21. Retrieved 2023-05-03.
- ↑ "Vanjipalaiyam".
- ↑ Azhar. "Vanjipalaiyam Railway Station Map/Atlas SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. Retrieved 2022-07-03.
- ↑ "Vanjipalaiyam Railway Station (VNJ) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
- ↑ TTI. "VNJ / Vanjipalaiyam Railway Station | Train Arrival / Departure Timings at Vanjipalaiyam". www.totaltraininfo.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-03.
