வஞ்சிக்கோட்டை வாலிபன்
தோற்றம்
| வஞ்சிக்கோட்டை வாலிபன் | |
|---|---|
| இயக்கம் | எஸ். எஸ். வாசன் |
| தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் ஜெமினி பிலிம்ஸ் |
| கதை | கே. ஜே. மகாதேவன் |
| இசை | சி. ராமச்சந்திரா |
| நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜெயந்திமாலா பத்மினி டி. கே. ராமச்சந்திரன் எஸ். வி. சுப்பைய்யா தங்கவேலு சுந்தரிபாய் முத்துலட்சுமி விஜயகுமாரி தி. க. சண்முகம் |
| வெளியீடு | ஏப்ரல் 12, 1958 |
| ஓட்டம் | . |
| நீளம் | 16940 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வஞ்சிக்கோட்டை வாலிபன் (Vanji Kottai Valipan) 1958 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, டி. கே. ராமச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
நடிகர், நடிகையர்
[தொகு]
|
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (26 மார்ச் 2011). "Vanjikottai Vaaliban 1958". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article1573834.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.