வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி போராடும் மக்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி போராடும் மக்கள் எனப்படுவது மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி, தமிழ்ப் பள்ளிகள், தமிழர் கல்வி தொடர்பாக முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றிய ஒர் ஆய்வு நூல் ஆகும். இதனை முருகைய்யன் வரதராசு எழுதியுள்ளார். மலேசியாவில் தமிழ் கல்வி எதிர்நோக்கியுள்ள பல்வேறு சிக்கல்களையும், அவற்றை எதிர்த்து மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்புப் போராட்டங்களையும் இந்நூல் விவரிக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]