உள்ளடக்கத்துக்குச் செல்

வஜ்ராசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஜ்ராசனம்

வஜ்ராசனம் (Vajrasana) உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனம் ஆகும்.[1] [2] மண்டியிட்டு புட்டம் பாதங்களில் படும்படி அமரவேண்டும்.

சொற்பிறப்பியல்[தொகு]

திபெத்திய வஜ்ரா

வஜ்ராசனம் எனும் சொல் சமசுகிருத மொழியில் இருந்து வந்ததாகும். "வஜ்ரா" என்பதன் பொருள் இடியேறு ஆகும்.[3] ஆசனம் என்பது நிலையை குறிக்கும்.[4]

விளக்கம்[தொகு]

இரண்டு கால்களையும் நீட்டி அமரவும். வலது குதிகாலை மடித்து வலது புட்டத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். இடது குதிகாலை மடித்து இடது புட்டத்தின் அடியில் வைக்கவும். முழங்கால்கள் இணைந்து இருக்க வேண்டும். இரு உள்ளங்கைகைளயும் முழங்கால் மீது வைத்து ஐந்து இயல்பான மூச்சை விடவும்.

பயன்கள்[தொகு]

 • சொிமான மண்டலம் நன்றாக இயங்கும்.[5]
 • தண்டுவடம்,[6] கால் தசைகள் கணுக்கால்கள் வலுப்பெறும்.[7]

எச்சாிக்கைகள்[தொகு]

எலும்பு மருத்துவர்கள் அறிவுரைப்படி முட்டிக்குத் தீங்கு ஏற்படலாம்.[8]

காலின் விரல் பகுதிகளில் வலி ஏற்படலாம்.[9]

சான்று[தொகு]

 1. Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ed.). Penguin. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-863970-3.
 2. Rountree, Sage (12 April 2017) [2012]. "Find Comfort in Sitting". Yoga Journal.
 3. Budilovsky, Joan; Adamson, Eve (2000). The complete idiot's guide to yoga (2 ed.). Penguin. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-863970-3. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.
 4. Sinha, S.C. (1 June 1996). Dictionary of Philosophy. Anmol Publications PVT. LTD. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7041-293-9. பார்க்கப்பட்ட நாள் 9 April 2011.
 5. "Yoga to relieve constipation". http://www.artofliving.org. http://www.artofliving.org/yoga/health-and-wellness/yoga-to-relieve-constipation. 
 6. "Vajrasana (The adamantine pose)". http://sivanandaonline.org. http://sivanandaonline.org/public_html/?cmd=displaysection&section_id=1262. 
 7. "Vajrasana, Diamond pose, thunderbolt pose". http://www.yogawiz.com. 9 November 2010. http://www.yogawiz.com/askquestion/1282/vajrasana-diamond-pose-thunderbolt-pose-whether-va.html. 
 8. Nelson, Dean (2010-12-23). "Yoga bad for your knees, Indian doctor warns". Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8222484/Yoga-bad-for-your-knees-Indian-doctor-warns.html. பார்த்த நாள்: 2011-04-11. "Many yoga gurus had suffered knee and joint problems from performing the 'vajrasana' posture [...]" 
 9. Joseph Chusid (August 9, 1971). "Yoga Foot Drop". JAMA, The Journal of the American Medical Association 271 (6): 827–828. doi:10.1001/jama.1971.03190060065025. http://jama.jamanetwork.com/article.aspx?articleid=338611. பார்த்த நாள்: November 19, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ராசனம்&oldid=3733194" இலிருந்து மீள்விக்கப்பட்டது