உள்ளடக்கத்துக்குச் செல்

வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஏப்பிரல் 28 இல் இங்கிருந்து சோயசு விண்கலம் செலுத்தப்படும் காட்சி
வசுத்தோச்சினி is located in உருசியா
வசுத்தோச்சினி
வசுத்தோச்சினி
உருசியாவின் தூரகிழக்கில் அமூர் பகுதியில் உள்ள வசுத்தோச்சினி ஏவுதளம்

வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளம் என்பது (Kosmodrom Vostochny, உருசியம்: Космодром Восточный, வஸ்தோச்ணிய்) உருசியாவின் தூரகிழக்கில் நடுவண் அரசின் ஆட்சிப்பகுதியாகிய அமுர் ஓபலாசுத்து பகுதியிலுள்ள ஏவுதளம் ஆகும். பைக்கனுர் விண்வெளி ஏவுதளத்துக்கு மாற்றாகவும் வேற்றுநாட்டிலுள்ள அதை உருசியா அதிகம் சார்ந்து இருப்பதை தவிர்க்கவும் இது உருவாக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]