வசுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும்.

வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள். இந்த அட்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும்அனலன் எனும் வசு நெருப்பையும்ஆப எனும் வசு நீரையும்அனிலன் எனும் வசு காற்றையும்துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும்சோமன் எனும் வசு சந்திரனையும்பிரபாசன் எனும் வசு வைகறையையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுக்கள்&oldid=2403326" இருந்து மீள்விக்கப்பட்டது