வசீரான்
Appearance
வசீரான் (Wazeeran) இந்திய நாட்டின் தவாயிப் ஆவார். இவர் நவாப் நிகர் மஹால் சாஹிபா (Nawab Nigar Mahal Sahiba) என்றும் அழைக்கப்படுகிறார். இலக்னோவின் கடைசி நவாப் ஆன வாசித் அலி சா இவரை சந்திக்க அடிக்கடி வந்தார்.[1] இவர் தனது பாதுகாவலரான அலி நக்கி கானை வசீர் (இவர் மன்னராக இருந்த போது முதலமைச்சர்) ஆக்கியதாகக் கூறப்படுகிறது. இவர் தவாய்ப் பீபி சானின் மகள் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amir Hasan (1990). Vanishing culture of Lucknow. B R Pub corp. p. 123.
பகுப்புகள்:
- 19 ஆம் நூற்றாண்டில் இந்தியா
- தொழில் வாரியாக இந்தியப் பெண்கள்
- நாடு வாரியாக ஆசிய மக்கள்
- தொழில் வாரியாக ஆசிய பெண்கள்
- நூற்றாண்டு வாரியாக இந்தியா
- பொதுவகப்பகுப்பு விக்கித்தரவு தடப்பகுப்புகள்
- அரசாட்சி முறைமைகள்
- தொழில் வாரியாக இந்தியர்கள்
- இந்தியப் பெண்கள்
- தடப்பகுப்புகள்
- நாடு மற்றும் துறை வாரியாகப் பெண்கள்
- தொழில் மற்றும் நாடு வாரியாகப் பெண்கள்
- இந்தியாவில் மனித உரிமைகள்
- இந்தியாவில் சமூகப் பிரச்சனைகள்
- விக்கிப்பீடியா பகுப்புகள்
- இந்தியாவில் மகளிர் உரிமைகள்