வசீம் பாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசீம் பாரி
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 81 51
ஓட்டங்கள் 1366 221
துடுப்பாட்ட சராசரி 15.88 17.00
100கள்/50கள் -/6 -/-
அதிகூடிய ஓட்டங்கள் 85 34
பந்துவீச்சுகள் 8 -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 201/27 52/10

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

வசீம் பாரி (Wasim Bari, பிறப்பு: மார்ச்சு 23 1948), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1967 இலிருந்து 1984 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீம்_பாரி&oldid=2714481" இருந்து மீள்விக்கப்பட்டது