வசித்ராபூர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசித்ராபூர் ஏரி
Vastrapur Lake
Vastrapurlake.jpg
அமைவிடம்அகமதாபாத், குசராத்து,  இந்தியா.
ஆள்கூறுகள்23°02′18″N 72°31′44″E / 23.0384°N 72.5290°E / 23.0384; 72.5290ஆள்கூறுகள்: 23°02′18″N 72°31′44″E / 23.0384°N 72.5290°E / 23.0384; 72.5290
வடிநில நாடுகள் இந்தியா
Settlementsஅகமதாபாத்

வசித்ராபூர் ஏரி (Vastrapur Lake) இது, இந்தியாவின், குசராத்து மாநிலத்திலுள்ள அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. குசராத்தின் துறவிக் கவிஞரான 'நர்சின் மேத்தா' (Narsinh Mehta, (414 – 1481) என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த ஏரி, 2002 க்கு பின்னர், 'அகமதாபாத் நகராட்சி கூட்டு நிறுவனம்' (Ahmedabad Municipal Corporation (AMC) மூலம் அலங்கரிக்கப்பட்டு அந்நகரின் ஒரு பிரபலமான சுற்றுலா தளமாக மாற்றப்பட்டது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வருகை தரும் இந்த ஏரி, தற்போது ஒரு திறந்தவெளி அரங்கமாகவும், மற்றும் சிறுவர் பூங்காவாகவும் மாறியுள்ளது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Vastrapur Lake". www.snmicon2016.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-10-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசித்ராபூர்_ஏரி&oldid=2133553" இருந்து மீள்விக்கப்பட்டது