வசய் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| வசய் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 133 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பால்கர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பால்கர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1978 |
| மொத்த வாக்காளர்கள் | 3,04,697 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சினேகா பண்டிட் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வசாய் சட்டமன்றத் தொகுதி (Vasai Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது பால்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு, விக்ரம்காட், பால்கர், போய்சர் மற்றும் நலசோபரா மன் வசய் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகம் பால்கர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டனவாகும்.
எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, வசாய் சட்டமன்றத் தொகுதி மும்பை வடக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சதானந்த் வார்டி | சோசலிஸ்ட் கட்சி (இந்தியா) | |
| 1957 | பிரஜா சோசலிச கட்சி | ||
| 1962 | அரி கோவிந்த்ராவ் வர்தக் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1972 | |||
| 1978 | பண்டரிநாத் சௌத்ரி | ஜனதா கட்சி | |
| 1980 | தாராபாய் வர்தக் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | டொமினிக் கோன்சால்வ்சு | ஜனதா கட்சி | |
| 1990 | இதேந்திர தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1995 | சுயேச்சை | ||
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | விவேக் ரகுநாத் பண்டிட் | ||
| 2014 | இதேந்திர தாக்கூர் | பகுஜன் விகாஸ் அகாடி | |
| 2019 | |||
| 2024 | சினேகா பண்டிட் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சினேகா துபே பண்டிட் | 77553 | 35.38 | ||
| பவிஆ | இதேந்திரா விசுணு தாக்கூர் | 74400 | 33.94 | ▼20.25 | |
| காங்கிரசு | விஜய் கோவிந் பட்டீல் | 62,324 | 28.43 | ||
| நோட்டா | நோட்டா | 2346 | 1.07 | ▼0.53 | |
| பதிவான வாக்குகள் | 219220 | ||||
| வாக்கு வித்தியாசம் | 3153 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Vasai Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-10.