வசப்புத்தூர் விஸ்வநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு விஸ்வநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:வசப்புத்தூர், சிதம்பரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிதம்பரம்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:விஸ்வநாதர்சுவாமி
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வசப்புத்தூர் விஸ்வநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், வசப்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் விஸ்வநாதர்சுவாமி, விசாலாட்சி சன்னதிகளும், நவகிரகம் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]