வசந்த கானம்
தோற்றம்
| வசந்தகானம் | |
|---|---|
| இயக்கம் | டொக்டர் விக்டர் ஜோன் பிகராடோ |
| தயாரிப்பு | டொக்டர் பிகராடோ |
| இசை | திஸ்ஸ குணரட்ன |
| நடிப்பு | எஸ். ராகுலன் சுப்புலட்சுமி காசிநாதன் ஏ. பிரேமினி சுரேஷ் அச்சுதன் சசி காசிநாதன் திருநாவுக்கரசு பவானி திருநாவுக்கரசு சித்திரா பீலிக்ஸ் அன்ரன் பீலிக்ஸ் |
| ஒளிப்பதிவு | ரவி அச்சுதன் |
| படத்தொகுப்பு | ரவி அச்சுதன் |
| விநியோகம் | St.Lucia's Productions |
| நாடு | கனடா |
| மொழி | தமிழ் |
வசந்த கானம், கனேடியக் கலைஞர்களால் கனடாவில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம்.
இத்திரைப்படத்தில், எஸ்.ராகுலன், ஏ.பிரேமினி, சுரேஷ் அச்சுதன், சுப்புலட்சுமி காசிநாதன், திருநாவுக்கரசு, பவானி திருநாவுக்கரசு, சித்திரா பீலிக்ஸ், அன்ரன் பீலிக்ஸ், எஸ். ஆர்.காசிநாதன், குணா செல்லையா ஆகியோர் நடித்திருந்தனர்.
திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆகிய முக்கிய பொறுப்புக்களை தயாரிப்பாளரான டொக்டர் விக்டர் ஜோன் பிகராடோ அவர்களே ஏற்றுக்கொண்டார். படப்பிடிப்பை ரவி அச்சுதன் கவனித்தார்.