வசதி
Jump to navigation
Jump to search
இதுபோன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் நம் வேலைகளை எளிமைப்படுத்துகின்றது.
வசதியான நடைமுறைகள் மற்றும் சேவைகளின் நோக்கம் கடினமானவற்றை எளிமையாக்குவது, வளங்களைப் பாதுகாப்பது மற்றும் ஏமாற்றத்தைக் குறைப்பது ஆகும்.
வசதி என்பது ஒரு தொடர்புடைய கருத்து மற்றும் சூழலைச்சார்ந்தே உள்ளது. உதாரணமாக வாகனங்கள் ஒருகாலத்தில் வசதிக்கான பொருளாக கருதப்பட்டது ஆனால் இன்று அவைகள் நம் வாழ்க்கையின் அங்கமாக இருக்கின்றது.
References[தொகு]
Berry, Leonard L.; et al. (July 2002). "Understanding Service Convenience". Vol. 66, No. 3. Journal of Marketing. pp. 1–17. Retrieved June 10, 2012.