உள்ளடக்கத்துக்குச் செல்

வங்க கீதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்க கீதா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிகாக்கிநாடா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1983 (1983-05-31) (அகவை 41)
காக்கிநாடா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்(s)காக்கிநாடா, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

வங்க கீதா (Vanga Geetha, பிறப்பு: 31 மே 1983) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு காக்கிநாடா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1] [2][3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "17th Lok Sabha will see 76 women MPs, maximum so far". New Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. Sankarkakinada, K. n Murali (26 March 2019). "Battle equally poised in port town Kakinada". The Hindu. https://www.thehindu.com/elections/lok-sabha-2019/battle-equally-poised-in-port-town/article26646430.ece. பார்த்த நாள்: 24 May 2019. 
  3. "Rajya Sabha Members Biographical Sketches 1952–2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  4. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
  5. "Vanga Geetha quits Telugu Desam". The Hindu. 19 August 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Vanga-Geetha-quits-Telugu-Desam/article15284779.ece. பார்த்த நாள்: 23 December 2017. 
  6. India. Parliament. Rajya Sabha (2006). Parliamentary Debates: Official Report. Council of States Secretariat. p. 16. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்க_கீதா&oldid=3926755" இலிருந்து மீள்விக்கப்பட்டது