வங்கேய் பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்கேய் பீ
Wangkhei Phee
Wangkhei Phee.png
குறிப்புதுணி இழை
வகைவெண்பருத்தி
இடம்மணிப்பூர்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது19 டிசம்பர், 2011
பொருள்வெண்பருத்தி


வங்கேய் பீ என்னும் துணி இழை, வெண்பருத்தியில் இருந்து செய்யப்படுவதாகும். இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள வங்கேய் என்னும் ஊரில் செய்யப்படுவதால் இதற்கு வங்கேய் பீ என்று பெயர் வந்தது. இந்தத் துணியின் தனித்தன்மைக்காக மணிப்பூர் மாநில அரசு, புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[1][2] மெலிதான இந்தத் துணியை, மணீப்பூர் மாநில பெண்கள் விழாக்காலங்களில் அணிகின்றனர்.[1]

புவிசார் குறியீடு பெற்றவுடன், இந்தத் துணியிழையின் தரத்தைக் கண்காணிக்க அரசு ஆணையம் அமைத்தது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Wangkhei Phee" (PDF). Government of India. 29 November 2013. pp. 15–20. 2 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 6 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Geogtaphical Indication Registry" (PDF). Government of Manipur. 29 மே 2015 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 29 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கேய்_பீ&oldid=3570451" இருந்து மீள்விக்கப்பட்டது