உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கி வைப்புகள் காப்புறுதி கூட்டமைப்பு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்கி வைப்புகள் காப்புறுதி கூட்டமைப்பு நிறுவனம்
Federal Deposit Insurance Corporation
FDIC
துறை மேலோட்டம்
அமைப்புசூன் 16, 1933; 91 ஆண்டுகள் முன்னர் (1933-06-16)
ஆட்சி எல்லைஐக்கிய அமெரிக்கா
பணியாட்கள்5,660 (2022)[1]
ஆண்டு நிதி$2.279 billion (2021)[2]
அமைப்பு தலைமை
  • மார்ட்டீன் ஜெ. குருன்பெர்க், பெருந்தலைவர்
வலைத்தளம்fdic.gov

வங்கி வைப்புகள் காப்புறுதி கூட்டமைப்பு நிறுவனம் (Federal Deposit Insurance Corporation) அமெரிக்க கூட்டரசு அரசு நிறுவனம் ஆகும். இது 1933ம் ஆண்டின் வங்கிச் சட்டத்தால் உருவாக்கப்பட்டது. இந்த வங்கி வைப்பு நிதி காப்புறுதி கூட்டமைப்பு தனது நிதியை உறுப்பினர் வங்கிகளிடமிருந்து பெறும் காப்புறுதி கட்டணத் தொகை இதன் முதன்மை நிதி ஆதாரம் ஆகும். இதன் முதன்மைப் பணி ஐக்கிய அமெரிக்க நாட்டின் வணிக வங்கிகள் மற்றும் சேமிப்பு வங்கிகளில்[3]:15 சேமிப்பு செய்தவர்களுக்கு வைப்புத்தொகை காப்பீடு வழங்கும் ஒரு அமெரிக்க அரசு நிறுவனமாகும். ஐக்கிய அமெரிக்க நாட்டில் செயல்படும் ஒரு வங்கி திவால் நிலைக்கு தள்ளப்ப்பட்டால், ஒரு தனி நபரின் வங்கி வைப்பு நிதியில் அதிகபட்சம் 2,50,000 அமெரிக்க டாலர் வரை இழப்பீடு வழங்கும்.[4][5][6] வங்கி அல்லாத வேறு சேமிப்புகளுக்கு காப்புறுதி வழங்கப்படாது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistics At A Glance" (PDF). FDIC. Archived (PDF) from the original on 4 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2023.
  2. "FDIC: Deposit Insurance Press Release FY21". FDIC. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  3. Van Loo, Rory (2018-08-01). "Regulatory Monitors: Policing Firms in the Compliance Era". Faculty Scholarship 119 (2): 369. https://scholarship.law.bu.edu/faculty_scholarship/265. 
  4. "FDIC insurance limit of $250,000 is now permanent". Boston.com. http://www.boston.com/business/personalfinance/managingyourmoney/archives/2010/09/fdic_insurance_3.html. 
  5. "FDIC: Understanding Deposit Insurance".
  6. "FDIC: When a Bank Fails - Facts for Depositors, Creditors, and Borrowers". FDIC.

உசாத்துணை

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]