உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கி விடுமுறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கி விடுமுறை (Bank holiday) ஆனது, ஐக்கிய இராச்சியம் அல்லது மற்ற பொதுநலவாய நாடுகளில் ஒரு பொது விடுமுறை நாளாகும். இது அயர்லாந்தில் பொது விடுமுறை நாளைக் குறிக்கும் பேச்சு வழக்குச் சொல்லாகவும் உள்ளது. முதல் அதிகாரப்பூர்வ வங்கி விடுமுறை என நான்கு நாட்கள், வங்கி விடுமுறை சட்டம் 1871 இல் பெயரிடப்பட்டுள்ளன.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்கி_விடுமுறை&oldid=3682107" இலிருந்து மீள்விக்கப்பட்டது