வங்காளதேச படைத்துறையின் ஏந்தனங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச படைத்துறையின் இலச்சினை

இது தற்போது வங்காளதேச படைத்துறையில் பயன்பாட்டில் உள்ள ஏந்தனங்களின் பட்டியல். இதில் சிறிய எஃகங்கள், ஊர்திகள், சேணேவிகள் மற்றும் வானூர்திகள் உள்ளன.

சிறிய எஃகங்கள்[தொகு]

பெயர் படம் குழல்விட்டம் வகை தோற்றம் குறிப்புகள்
கரச்சுடுகலன்
பிரௌனிங் உயர் சக்தி 9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு  பெல்ஜியம்
வகை 92 9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு  சீனா [1]
CZ 75 9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு  செக் குடியரசு .[2]
பெர்சா TPR9 9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு  அர்கெந்தீனா .[3]
தாக்குதல் துமுக்கி
BD-08 7.62×39mm தாக்குதல் துமுக்கி  வங்காளதேசம் வகை 81 தாக்குதல் துமுக்கியின் உரிமம் பெற்ற பதிப்பு. [4] வங்காளதேச படையின் செந்தரமான சேவைத் துமுக்கி.
வகை 56 7.62×39mm தாக்குதல் துமுக்கி  சீனா BOF இல் உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது.
இசுரெய்ர் AUG 5.56×45mm NATO தாக்குதல் துமுக்கி  ஆஸ்திரியா .[5]
SS2-V5 5.56×45mm NATO தாக்குதல் துமுக்கி  இந்தோனேசியா

.[6]

குறுதுமுக்கி
M4 குறுதுமுக்கி 5.56×45mm NATO தெரிவு வேட்டு குறுதுமுக்கி  ஐக்கிய அமெரிக்கா
வகை 56 7.62×39mm பகுதானி குறுதுமுக்கி  சீனா BOF ஆல் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது.
சசுடாவா M59/66 7.62×39mm பகுதானி குறுதுமுக்கி  யுகோசுலாவியா
சமர் துமுக்கி
கெக்ளர் & கோச் G3 7.62×51mm NATO சமர் துமுக்கி  செருமனி உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது.
FN FAL 7.62×51mm NATO சமர் துமுக்கி  பெல்ஜியம்
குறிசூட்டு துமுக்கி
வகை-85 7.62×54mmR பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர் துமுக்கி  சீனா [7]
துல்லிய பன்னாட்டு ஆர்டிக்கு போர்முறை 7.62×51mm NATO குறிசூட்டு துமுக்கி  ஐக்கிய இராச்சியம் AX308 மாற்றுரு
SC-76 தண்டர்போல்ட்டு 7.62×51mm NATO குறிசூட்டு துமுக்கி  ஐக்கிய இராச்சியம்
RPA இரேஞ்மாசுரர் 7.62×51mm NATO பொருண்மம் எதிர்ப்பு துமுக்கி  ஐக்கிய இராச்சியம் இரேஞ்மாசுரர் 7.62 மாற்றுரு.[8]
துணை இயந்திரச் சுடுகலன்
கெக்ளர் & கோச் MP5 9×19mm Parabellum துணை இயந்திரச் சுடுகலன்  செருமனி
இலகு இயந்திரச் சுடுகலன்
RPD 7.62×39mm சதள தானியங்கி ஆய்தம்/இலகு இயந்திரச் சுடுகலன் Soviet Union
BD-15 இ.இ.சு.(இலகு இயந்திரச் சுடுகலன்)[9] 7.62×39mm இலகு இயந்திரச் சுடுகலன்  வங்காளதேசம் வகை 81 இ.இ.சு இன் உரிமம் பெற்ற பதிப்பு[10]
பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்
வகை 80 7.62×54mmR பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்  சீனா பி.கே இயந்திரச் சுடுகலனின் சீனப் படி
கெக்ளர் & கோச்HK21 7.62×54mmR பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்  செருமனி HK11A1 & HK21A1 மாற்றுரு.
கன இயந்திரச் சுடுகலன்
வகை 54 12.7×108mm கன இயந்திரச் சுடுகலன்  சீனா
STK 50MG 12.7×99mm NATO கன இயந்திரச் சுடுகலன்  சிங்கப்பூர் [11][12]
கைக்குண்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்தங்கள்
STK 40 AGL 40×53mm தானியங்கி கைக்குண்டு செலுத்தி  சிங்கப்பூர் Mk 2 மாற்றுரு[13]
ஆர்யெசு HG-84 இருப்பில்லை துண்டம் கைக்குண்டு  வங்காளதேசம் ஆஸ்திரிய இன் உரிமம் பெற்ற பதிப்பு, வாங்காளதேச மூட்டுப்படை தொழிற்சாலைகளின் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது..

கணையெக்கிகள்[தொகு]

பெயர் படம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
வகை 53 120 மிமீ கணையெக்கி  சீனா 50 [14]
இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 120 மிமீ கணையெக்கி  பிரான்சு 95 யுபிஎம் -52 என்பது யூகோஸ்லாவியாவில் உரிமத்தின் கீழ் கட்டப்பட்ட இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 ஆகும். [15] IISS-இன் எதிர்கால சேணேவி முறைமைகளின்படி: 2016 சந்தை அறிக்கை மற்றும் இராணுவ இருப்பு 2019' படி , மொத்தம் 95 120 மிமீ கணையெக்கிகள் உள்ளன, அவை MO-120-AM50 மற்றும் UBM-52. [16]
UBM 52 120 மிமீ கணையெக்கி  யுகோசுலாவியா
120 மிமீ கணையெக்கி 18 2020 டிசம்பரில் இந்தியா பரிசளித்தது.
வகை 87 82 மிமீ கணையெக்கி  சீனா 366
M29 A1 81 மிமீ கணையெக்கி  ஐக்கிய அமெரிக்கா 11
வகை 93 60 மிமீ கணையெக்கி  சீனா 26 [7]

தகரிகள்[தொகு]

பெயர் படம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
MBT-2000 முதன்மை அடிபாட்டு தகரி  சீனா 44 [14] [15]
வகை 59 G (BD) இடுர்யோய் நடுத்தர தகரி  வங்காளதேசம்



 சீனா
174 174 வகை 59 தகரிகள் வகை 59 G (BD) இடுர்யோயயாக மேம்படுத்தப்பட்டன.
வகை 69-IIG நடுத்தர தகரி  சீனா 58 58–20 வகை தகரிகள் 2010–2013 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து கிட்களுடன் வகை 69-IIG ஆக மேம்படுத்தப்பட்டன.
VT -5 இலகு தகரி  சீனா 44 வேண்டப்பட்டடுள்ளது.

கவச ஊர்திகள்[தொகு]

பெயர் படம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
BTR -80 கவச ஆளணி காவி  உருசியா\ 330-647 (ஆதாரங்கள் மாறுபடும்) [14] [15] [17] ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் வங்காளதேசத்தால் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டோகர் கோப்ரா 2 கண்ணிவெடி-எதிர்ப்பு, பதிதாக்கு காப்பாற்றப்பட்டது  துருக்கி 67
ஒட்டோகர் கோப்ரா இலகு கவச ஊர்தி  துருக்கி 44
BOV M11 கவச வேவூர்தி  செர்பியா 8
MT-LB கவச ஆளணி காவி  உருசியா 134
வகை 85 கவச அடிபாட்டு ஊர்தி(Armoured fighting vehicle)  சீனா 50
RN -94 கவச நோயாளர் காவு வண்டி  உருமேனியா 9 2005 இல் வழங்கப்பட்டது.
முறை படம் வகை தோற்றம் விவரங்கள்
மரக்காடு
சமருடை சீருடை  வங்காளதேசம் 1990 களில் தோன்றிய, ஒளிமய-வண்ணப் படுத்தப்பட்ட அடவி-பாணி(Jungle style) ​​பாங்கங்கள் வங்காளதேச படைகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்க வடிவமைப்பைப் போலவே இருந்தாலும், வடிவங்கள் வெவ்வேறு கீறல்களின் அடிப்படையில் தோன்றுகின்றன. பழைய பதிப்புகளிலிருந்து வண்ணங்கள் சற்று மாறியிருந்தாலும், இந்த வடிவமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
  1. "TENDER NOTICE P-4 SEC" (PDF). dgdp. 8 April 2019. Archived from the original (PDF) on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  2. "General and complete disarmament: transparency in armaments". United Nations. 12 July 2011. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  3. "Bersa vende 10.000 pistolas al Ejército de Bangladesh – Noticias Infodefensa América". Infodefensa.com. 19 May 2017. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
  4. "Small Arms Factory". Bangladesh Ordnance Factory. Archived from the original on 30 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  5. "SALW Guide Global distribution and visual identification Bangladesh Country report" (PDF). Bonn International Center for Conversion. Archived from the original (PDF) on 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
  6. "Pindad SS2". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.
  7. 7.0 7.1 "UNROCA original report Bangladesh 2007". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
  8. "Technical Specification and Other Requirements for Cartridge Small Arms 7,62x51 mm Ball Brass Cartridge Case Rimless Ball for 7.62 mm Sniper Rifle" (PDF). dgdp. 1 November 2018. Archived from the original (PDF) on 13 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 July 2020.
  9. "MAGAZINE PRODUCTION LINE" (PDF). Bangladesh Ordnance Factory. Archived from the original (PDF) on 28 December 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  10. "capabilities". Bangladesh Ordnance Factory. Archived from the original on 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
  11. "STK 50MG". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
  12. "TENDER SPECIFICATION FOR CARTS 12.7 X 99 MM API & APIT WITH LINK FOR HMG GUN" (PDF). dgdp. 14 October 2018. Archived from the original (PDF) on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  13. "Bangladesh Army adopts Singapore-made automatic grande launchers". The Bangladesh Defense Analysts. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.(subscription required)
  14. 14.0 14.1 14.2 "Trade-Register-1971-2019.rft". Stockholm International Peace Research Institute. Archived from the original on 14 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  15. 15.0 15.1 15.2 International Institute for Strategic Studies (2020). "Chapter Six: Asia". The Military Balance 120 (1): 254. doi:10.1080/04597222.2020.1707967. 
  16. "Future Artillery Systems: 2016 Market Report" (PDF). Tidworth: Defence IQ. 2016. Archived from the original (PDF) on 5 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  17. "Transparency in the global reported arms trade". UNROCA. United Nations Register of Conventional Arms. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.