உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
தலைவர்மோதியுர் ரஹ்மான் நிஸாமி
தலைமையகம்தாக்கா, வங்காளதேசம்
கொள்கைஇஸ்லாமிய அரசியல்
இணையதளம்
jamaat-e-islami.org

வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி (Bangladesh Jamaat-e-Islami, வங்காள மொழி: বাংলাদেশ জামায়াতে ইসলামী) வங்காளதேசத்திலுள்ள ஓர் இஸ்லாமிய அரசியல் கட்சி ஆகும். ஜமாத் எனச் சுருக்கமாக அழைக்கப்படும்.[1] இது வங்காளதேசத்தின் பெரிய இஸ்லாமியக் கட்சி ஆகும். [2][3]

கட்சிக்குத் தடை

[தொகு]

2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் நாள் வங்காளதேச உச்ச நீதிமன்றம் இக்கட்சியை தடை செய்தது. இது செயல்படுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும் அரசியல் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை என்றும் தீர்ப்பளித்தது.[4][5][6][7]

தடைக்கான காரணம்

[தொகு]

இக்கட்சியானது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது. மேலும் இக்கட்சி பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது.[8] மேலும் சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்து, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது.[9][10][11][12] இக்கட்சியினர் சிலர் மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன.

அரசியல் செயல்பாடுகள்

[தொகு]
1973 நாடாளுமன்றத் தேர்தல் 1978 நாடாளுமன்றத் தேர்தல் 1986 நாடாளுமன்றத் தேர்தல் 1991 நாடாளுமன்றத் தேர்தல் 1996 நாடாளுமன்றத் தேர்தல் 2001 நாடாளுமன்றத் தேர்தல் 2008 நாடாளுமன்றத் தேர்தல்
பாகிஸ்தான் ராணுவத்திற்கு உதவியதற்காக கட்சி தடை செய்யப்பட்டது. அரசியல் செயல்பாட்டைத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. 10 தொகுதிகளில் வெற்றி [13] 18 தொகுதிகளில் வெற்றி[13] 3 தொகுதிகளில் வெற்றி.[13] 17 தொகுதிகளில் வெற்றி. (took part by forming alliance with 3 other parties.)[13] 2 தொகுதிகளில் வெற்றி.[14] (வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து கூட்டணி.)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Daily New Nation, October 21, 2008". Archived from the original on ஜூன் 14, 2011. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 26, 2013. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. The Tenacity of Hope
  3. Bangladesh and war crimes: Blighted at birth, The Economist
  4. Writ Petition 630/2009 பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்; Jamaat loses registration - bdnews24.com பரணிடப்பட்டது 2015-03-18 at the வந்தவழி இயந்திரம்
  5. "Bangladesh court declares Jamaat illegal - Central & South Asia". Al Jazeera English. http://www.aljazeera.com/news/asia/2013/08/2013819424198348.html. பார்த்த நாள்: 2013-12-17. 
  6. "BBC News - Bangladesh high court restricts Islamist party Jamaat". Bbc.co.uk. 2013-08-01. http://www.bbc.co.uk/news/world-asia-23531826. பார்த்த நாள்: 2013-12-17. 
  7. Bangladesh high court declares rules against Islamist party - CNN.com. Edition.cnn.com. http://edition.cnn.com/2013/08/01/world/asia/bangladesh-islamist-verdict. பார்த்த நாள்: 2013-12-17. 
  8. "http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death". தி கார்டியன். 28 February 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death. பார்த்த நாள்: 5 April 2013. 
  9. "Bangladesh party leader accused of war crimes in 1971 conflict". The Guardian. 3 October 2011. http://www.guardian.co.uk/world/2011/oct/03/bangladesh-party-leader-accused-war-crimes. பார்த்த நாள்: 5 February 2013. 
  10. "Charges pressed against Ghulam Azam". New Age. 12 December 2011 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216100737/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-12-12&nid=43333. பார்த்த நாள்: 23 January 2013. 
  11. "Ghulam Azam was 'involved'". The Daily Star. 2 November 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=208936. பார்த்த நாள்: 23 January 2013. 
  12. "Bangladesh: Abdul Kader Mullah gets life sentence for war crimes". BBC News. 5 February 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21332622. பார்த்த நாள்: 5 February 2013. 
  13. 13.0 13.1 13.2 13.3 "BANGLAPEDIA: Jamaat-e-Islami Bangladesh". Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  14. "National Election Result 2008: Seat Wise Total Status". 123.49.39.5 இம் மூலத்தில் இருந்து 2011-12-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111231011009/http://123.49.39.5/result/report4.php?lang=bn. பார்த்த நாள்: 2013-12-17.