வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20
Flag of India.svg
இந்தியா
Flag of Bangladesh.svg
வங்காளதேசம்
காலம் 3 – 26 நவம்பர் 2019
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
இருபது20 தொடர்

வங்காளதேசத் துடுப்பாட்ட அணி, 2019 நவம்பரில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து இரு தேர்வுப் போட்டிகள் மற்றும் மூன்று இ20ப போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இந்தத் தேர்வுத் தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது. இது தேர்வுப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு வங்காளதேசம் மேற்கொள்ளும் இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும். மேலும் இருபது20 தொடரில் இந்தியாவை எதிர்த்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவது இதுவே முதன்முறையாகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்த்த நாள் 11 January 2019.
  2. "Men's Future Tours Programme". International Cricket Council. பார்த்த நாள் 11 January 2019.
  3. "Bangladesh - more disappointments than glories". Cricbuzz. பார்த்த நாள் 31 December 2018.
  4. "Tests against South Africa and Bangladesh in India's 2019-20 home season". ESPN Cricinfo. பார்த்த நாள் 3 June 2019.