வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காளதேசத்தில் இந்துகளின் மீதான வன்முறை, 2013
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பால் இடிக்கப்பட்ட தனது வீட்டைப் பார்வையிடும் பெண்
வங்காளதேசத்தில் இந்துகள் தாக்கப்பட மாவட்டங்கள்
இடம்வங்காளதேசம்
நாள்பெப்ரவரி 28, 2013 (2013-02-28)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
வங்காளதேச இந்து
தாக்குதல்
வகை
தீவைப்பு, திருட்டு, கோயில்களையும் வீடுகளையும் சேதப்படுத்துதல்,[1]
ஆயுதம்வாள், கத்தி, பெரட்ரோல் மற்றும் டீசல்
Victimஇந்து
தாக்கியோர்வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி
நோக்கம்சர்வதேச நீதிமன்றம்

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் நாளன்று வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமியின் துணைத்தலைவர் தெல்வார் ஹோசைன் சையதுக்கு சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 1971 வங்காளதேசப் போரின்போது அவர் இழைத்த குற்றங்களுக்காக அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதன் விளைவாக வங்காளதேசத்தில் வாழும் சிறுபான்மையினரான இந்துகள் மீது ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்துகளின் சொத்துகள் சூறையாடப்பட்டன, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன.[2][3]

தாக்கப்பட்ட கோயில்களின் விவரம்[தொகு]

தியதி கோயில்
பிப்ரவரி 28, 2013 காளி கோயில்
பிப்ரவரி 28, 2013 இந்து கோயில்
பிப்ரவரி 28, 2013 இந்து கோயில்
மார்ச் 1, 2013 இந்து கோயில்
மார்ச் 2, 2013 பிங்லகாதி சர்பஜனீந் துர்கா மந்திர்[4]
மார்ச் 2, 2013 இந்து கோயில்
மார்ச் 3, 2013 காளி கோயில்
மார்ச் 3, 2013 சர்பஜனீந் பூஜா சங்க மந்திர்[5]
மார்ச் 4, 2013 காளி கோயில்
மார்ச் 4, 2013 காளி கோயில்
மார்ச் 5, 2013 ககீத்ரபால் கோயில்
மார்ச் 5, 2013 குதியா சர்பஜனீந் காளி மந்திர்r[6]
மார்ச் 5, 2013 ஹரி மந்திர்[7]
மார்ச் 6, 2013 இந்து கோயில்
மார்ச் 6, 2013 இந்து கோயில்
மார்ச் 6, 2013 ராதா கிருஷ்ண மந்திர்
மார்ச் 6, 2013 காளி கோயில்[8]
மார்ச் 7, 2013 காளி கோயில்
மார்ச் 8, 2013 ராதா கோவிந்தா கோயில்
மார்ச் 10, 2013 காளி கோயில்
மார்ச் 11, 2013 சிவன் கோயில்
மார்ச் 11, 2013 துர்கா கோயில்
மார்ச் 11, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[9]
மார்ச் 12, 2013 ராதா கோவிந்தா மந்திர்r[10]
மார்ச் 15, 2013 மதாப்பூர் பூஜை மந்திர்[11]
மார்ச் 18, 2013 ஹரி மந்திர்[12]
மார்ச் 18, 2013 காளி கோயில்[13]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[14]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[15]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[16]
மார்ச் 19, 2013 இந்து கோயில்[17]
மார்ச் 22, 2013 ஸ்ரீ ஸ்ரீ லெக்ஷ்மி மாதா மந்திர்[18]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alam, Shafiq. "Hindu temples, homes attacked across Bangladesh". AFP. Archived from the original on 18 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 20 March 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "Hindus Under Attack in Bangladesh". News Bharati. March 3, 2013. http://en.newsbharati.com/Encyc/2013/3/3/Hindus-under-attack-in-Bangladesh.aspx. பார்த்த நாள்: March 26, 2013. 
  3. "Bagerhat Hindu Temple Set on Fire". bdnews24.com. March 2, 2013 இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 7, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130407194310/http://dev-bd.bdnews24.com/details.php?id=241410&cid=2. பார்த்த நாள்: March 20, 2013. 
  4. http://bdnews24.com/bangladesh/2013/03/02/bagerhat-barisal-hindu-temples-set-ablaze
  5. http://bangla.bdnews24.com/bangladesh/article597954.bdnews
  6. http://archive.thedailystar.net/beta2/news/jamaat-continues-attacking-hindus/
  7. http://bangla.bdnews24.com/bangladesh/article601773.bdnews
  8. http://bangla.bdnews24.com/bangladesh/article598971.bdnews
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  11. http://bangla.bdnews24.com/bangladesh/article602633.bdnews
  12. http://bdnews24.com/bangladesh/2013/03/19/hindus-attacked-in-khulna-netrokona
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  14. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
  15. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
  16. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
  17. http://archive.thedailystar.net/beta2/news/temples-still-under-attack/
  18. http://bdnews24.com/bangladesh/2013/03/22/miscreants-set-gazipur-temple-on-fire