வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்
Bangabandhu International Conference Center
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மைய வெளிப்புறம்
வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்
முந்திய பெயர்கள்வங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம்
மாற்றுப் பெயர்கள்வங்கதேச சீன நட்புறவு மாநாட்டு மையம்
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைமாநாடு வசதி
கட்டிடக்கலைப் பாணிநவீனக் கட்டடக்கலை
இடம்அகார்கௌன், செர்-இ-பங்களா, டாக்கா
நகர்டாக்கா
நாடுவங்காளதேசம்
ஆள்கூற்று23°46′09″N 90°22′54″E / 23.7693°N 90.3816°E / 23.7693; 90.3816ஆள்கூறுகள்: 23°46′09″N 90°22′54″E / 23.7693°N 90.3816°E / 23.7693; 90.3816
நிறைவுற்றது2001
செலவுUS$5 மில்லியன்
தரைகள்50,000 m2 (538,200 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்பெய்கிங் கட்டடக்கலை வடிவமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பிற தகவல்கள்
தரிப்பிடம்700
இணையத் தளம்
Bangabandhu International Conference Center

வங்கபந்து சர்வதேச மாநாட்டு மையம் (Bangabandhu International Conference Center) வங்காளதேசத்தின் டாக்காவைச் சேர்ந்த காவல் மாவட்ட செர்-இ-பங்களா நகரத்தில் அமைந்துள்ளது. முன்னதாக வங்கதேச சீன நட்புறவு மாநாடு மையம் என்று அழைக்கப்பட்டது. வங்காளதேசத்தின் ஒரே சர்வதேச மாநாட்டு மையமென்ற சிறப்பு இம்மையத்திற்கு உண்டு. [1] பெய்கிங் கட்டடக்கலைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் இம்மையம் வடிவமைக்கப்பட்டது. [2]

சிறிய மற்றும் பெரிய அளவிலான நிகழ்வுகள், மாநில செயல்பாடுகள், சமூக நிகழ்வுகள், கருத்தரங்குகள், மாநாடுகள், தயாரிப்பு வெளியீடுகள், வருடாந்திர பொதுக் கூட்டங்கள், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், நிகழ்நேர காட்சிகள் போன்றவற்றை நடத்த இங்கு பதினேழு தளங்கள் உள்ளன. 13 வது சார்க் மாநாடு உட்பட பல பன்னாட்டு மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகள் பங்கபந்து பன்னாட்டு மாநாட்டு மையம் நடத்தியுள்ளது.[3]

படக்காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhaka International Trade Fair-2014". Ditf-epb.gov.bd. 2014-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. Bangabandhu International Conference Center
  3. "13th SAARC summit opens in Dhaka". China Daily. http://www.chinadaily.com.cn/english/doc/2005-11/12/content_494136.htm. 

புற இணைப்புகள்[தொகு]