உள்ளடக்கத்துக்குச் செல்

வங்காளதேசத்தில் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வங்கதேசத்தில் பெண்ணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வங்கதேசத்தில் பெண்ணியம் என்பது சமூக மற்றும் அரசியல் மாற்றத்தின் மூலம் சம உரிமைகளை நாடுகிறது. வங்கதேச அரசியலமைப்பின் 28 வது பிரிவு "நாட்டிலும் பொது வாழ்விலும் உள்ள அனைத்து துறைகளிலும் ஆணும் பெண்ணும் சமமான உரிமை உடையோர்" என்று கூறுகிறது.[1]

பங்களாதேச பெண்ணியவாதிகள்

[தொகு]
  • பேகம் ரோக்கியா - ஒரு குறிப்பிடத்தக்க முஸ்லீம் பெண்ணியவாதி.
  • காமினி ராய் - பிரித்தானிய இந்தியாவின் முதல் பட்டதாரிப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
  • நுருன் நஹர் ஃபைசன்னேசா - வங்கதேச பெண்ணிய இயக்கத்தின் தலைவர்[2]
  • சுல்தானா கமால் - ஒரு வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். ஐன் ஓ சாலிஷ் கேந்த்ரா என்ற சமூக உரிமைகளுக்கான ஒரு அமைப்புக்கான நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
  • தஸ்லிமா நசுரீன் - ஒரு பெண்ணியவாதி. மத விமர்சகர்.[3]
  • செயதா ரசியா ஃபைஸ் - வங்கதேசத்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர்.[4]
  • ஹஸ்னா பேகம் - வங்கதேச சமகால பெண்ணியவாதி மற்றும் சமகால தத்துவவாதி ஆவார். பல்கலைக்கழக மானியக் குழு அளித்த ரோக்கியா நாற்காலி என்னும் பெருமைமிகு பொறுப்பை வகித்தார்.
  • ரோக்கெயா ரஹ்மான் கபீர் (Rokeya Rahman Kabeer) - ஒரு பெண் விடுதலை செயற்பாட்டாளர்.[5]
  • மசுதா கதுன் (Masuda Khatun) - ஒரு முன்னோடி பெண்ணியவாதியாக இருந்தார். காஜி நஸ்ருல் இஸ்லாமால் நெருப்புப் பாம்பு என புனைப்பெயரிட்டு அழைக்கப்பட்டவர்.[6]
  • ஷஹேதா முஸ்தாஃபிஸ் - வங்கதேசத்தின் முதல் இரண்டு பெண் அமைப்பாளர்களில் ஒருவர்.[7][8]

அமைப்புகள்

[தொகு]

இவற்றையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Anam, Tahmima (5 March 2014). "Bangladesh's Home Truth". The New York Times. Retrieved 24 January 2016.
  2. http://en.banglapedia.org/index.php?title=Faizannesa,_Nurun_Nahar
  3. "Why Taslima Nasreen wants to return to Bangladesh". BBC. 16 July 2014. Retrieved 18 May 2025.
  4. https://www.thedailystar.net/news/obituary-136
  5. "Kabeer, Rokeya Rahman - Banglapedia". en.banglapedia.org (in ஆங்கிலம்). Retrieved 2025-05-18.
  6. "Khatun, Masuda - Banglapedia". en.banglapedia.org. Retrieved 2025-05-18.
  7. প্রতিবেদক, নিজস্ব (2018-03-10). "তিনি দেশের প্রথম নারী প্রোগ্রামার". Prothomalo (in Bengali). Retrieved 2025-05-18.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-28. Retrieved 2020-03-09.