உள்ளடக்கத்துக்குச் செல்

வக்ரோ

ஆள்கூறுகள்: 27°46′59″N 96°20′52″E / 27.7830497°N 96.3478661°E / 27.7830497; 96.3478661
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வக்ரோ
Wakro
கிராமம்
Map
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோ கிராமத்தின் அமைவிடம்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோ கிராமத்தின் அமைவிடம்
வக்ரோ
Wakro
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைவிடம்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோ கிராமத்தின் அமைவிடம்
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் வக்ரோ கிராமத்தின் அமைவிடம்
வக்ரோ
Wakro
வக்ரோ
Wakro (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°46′59″N 96°20′52″E / 27.7830497°N 96.3478661°E / 27.7830497; 96.3478661
Countryஇந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்லோகித்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,215
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
792102
தொலைபேசிக் குறியீடு03804
வாகனப் பதிவுஏஆர் 11
அருகாமை நகரம்தேசு
குடிமை நிறுவனம்கிராமப் பஞ்சாயத்து

வக்ரோ (Wakro) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் லோகித் மாவட்டத்தில் உள்ள வக்ரோ வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். வக்ரோவின் அஞ்சல் குறியீட்டு எண் 792102. [1] வக்ரோ இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. அவை தேசிய நெடுஞ்சாலை 13 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 15 என்பவையாகும்.

மக்கள்தொகை

[தொகு]

2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வக்ரோவில் வாழ்ந்த மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 304 ஆகும். இக்குடும்பங்களில் மொத்த மக்கள் தொகை 1,215 ஆக இருந்தது. வக்ரோவில் மொத்தம் 617 ஆண்களும், 598 பெண்களும், 158 ஆறு வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளும் இருந்தனர். ஆண்களின் மக்கள்தொகை சதவீதம் 50.8% என்ற அளவிலும் பெண்களின் மக்கள்தொகை சதவீதம் 49.2% என்ற அளவிலும் இருந்தது. வக்ரோவின் சராசரி பாலின விகிதம் 969 ஆகும், இது அருணாச்சல பிரதேச மாநில சராசரியான 938 என்பதை விட அதிகம். [2] உள்ளூர் மக்கள் முதன்மையாக மிசுமி மக்களாவர். .

சுற்றுலா இடங்கள்

[தொகு]

வக்ரோவில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் உள்ளன. [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Postal code of Wakro village". Retrieved 26 Dec 2018.
  2. "Wakro H.Q. village census details (2011)". Census of India. Retrieved 26 Dec 2018.
  3. "Wakro wonders". https://www.thehindu.com/features/magazine/wakro-wonders/article4636572.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்ரோ&oldid=4196044" இலிருந்து மீள்விக்கப்பட்டது