வகை 81 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி
Appearance
(வகை 81 தாக்குதல் நீள் துப்பாக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை 81 | |
---|---|
வகை 81-1 (மேல்), வகை 81 (கீழே). | |
வகை | தாக்குதல் நீள் துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | சீனா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1983–தற்போது |
பயன் படுத்தியவர் | பார்க்க: பாவனையாளர்கள் |
போர்கள் | சீன-வியட்னாம் முரண்பாடுகள் ஈழப் போர் இன்னும் சில |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பு | 1971 |
மாற்று வடிவம் | Type 81-1 Type 81 light machine gun Type-81S Type 87 Type 87-1 |
அளவீடுகள் | |
எடை | 3.4 kg (7.50 lb) (loaded) |
நீளம் | 955 mm (37.6 அங்) |
சுடு குழல் நீளம் | 445 mm (17.5 அங்) |
தோட்டா | 7.62x39மிமீ (Type 81) 5.8×42mm DBP87 (Type 87) |
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம், சுழல் தெறிப்பு |
சுடு விகிதம் | Approx. 700–720 rounds/min |
வாய் முகப்பு இயக்க வேகம் | 750 m/s (2,461 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | 500 m (547 yd) |
கொள் வகை | 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி, 75-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பீப்பாய் வடிவம் |
காண் திறன் | மாற்றியமைக்கவல்ல இரும்புக் குறி சாதனங்கள் |
வகை 81 தாக்குதல் நீள் துப்பாக்கி (Type 81 Assault Rifle) என்பது சீன வடிவமைப்பு, கலாசுனிக்கோவ் நீள் துப்பாக்கி அடிப்படையில் அமைந்த, இரண்டாம் தலைமுறை, தெரிவுச் சூடு, வாயு இயக்க 7.62x39மிமீ தானியக்க தாக்குதல் நீள் துப்பாக்கியாகும். இதனை மக்கள் விடுதலை இராணுவம் 1980 களின் மத்தி வரை பயன்படுத்தியது.
இது வகை 56 தாக்குதல் நீள் துப்பாக்கிக்கு மாற்றீடாய் அமைந்தது.
பாவனையாளர்கள்
[தொகு]- அல்ஜீரியா[1]
- வங்காளதேசம்[2][3][4]
- பெனின்
- கம்போடியா
- சீனா[5]
- கொமொரோசு
- சீபூத்தீ[1]
- காபொன்
- கானா
- கினியா
- ஈரான்[1]
- ஐவரி கோஸ்ட்[1]
- கிர்கிசுத்தான்
- லாவோஸ்
- மியான்மர்[6]
- நைஜர்
- நைஜீரியா[1]
- பாக்கித்தான்[7]
- ருவாண்டா
- செனிகல்
- இலங்கை[8]
- சூடான்[9]
- சிரியா
- தன்சானியா[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://weaponsystems.net/weapon.php?weapon=AA04%20-%20Type%2081
- ↑ http://www.bdmilitary.com/index.php?option=com_content&view=article&id=324&Itemid=138[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.bdmilitary.com/index.php?option=com_content&view=article&id=68&Itemid=124[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-09. பார்க்கப்பட்ட நாள் 2016-01-22.
- ↑ Miller, David (2003). The illustrated directory of twentieth century guns. Zenith Imprint. pp. 278–279. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7603-1560-6.
- ↑ http://english.sina.com/china/2013/0128/554889.html
- ↑ "Type 81 / 81-1".
- ↑ http://www.military-today.com/firearms/type_81.htm
- ↑ http://www.thefirearmblog.com/blog/2014/03/24/sudanese-future-soldier-system/