உள்ளடக்கத்துக்குச் செல்

வகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வகை 56
வகை 56
வகைதாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுசீனா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1956–தற்போர்
பயன் படுத்தியவர்பல
போர்கள்பனிப்போர்
வியட்நாம் போர்
ஈழப் போர்
ஆப்கான் சோவியத் போர்
ஈரான் – ஈராக் போர்
வளைகுடாப் போர்
ஈராக் போர்
சிரிய உள்நாட்டுப் போர்
மாலிச் சிக்கல்
பல
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பு1947
தயாரிப்பாளர்
  • நொரின்கோ
  • வங்காளதேச பீரங்கிப்படை தொழிற்காலைகள்
உருவாக்கியது1956-தற்போது
எண்ணிக்கை10–15 மில்லியன்[1]
மாற்று வடிவம்Type 56 Assault Rifle, Type 56-1 Assault Rifle, Type 56-2 Assault Rifle, Type 56-4 Assault Rifle QBZ-56C Assault Rifle, Type 56S, Type 84S rifle
அளவீடுகள்
எடைType 56: 4.03 kg (8.88 lb)
Type 56-1: 3.70 kg (8.16 lb)
Type 56-2/56-4: 3.9 kg (8.60 lb)
QBZ-56C: 2.85 kg (6.28 lb)
நீளம்Type 56: 874 mm (34.4 அங்)
Type 56-1/56-2: 874 mm (34.4 அங்) w/ stock extended,654 mm (25.7 அங்) w/ stock folded.
QBZ-56C: 764 mm (30.1 அங்) w/ stock extended,557 mm (21.9 அங்) w/ stock folded.
சுடு குழல் நீளம்Type 56, Type 56-I, Type 56-II: 414 mm (16.3 அங்)
QBZ-56C: 280 mm (11.0 அங்)

தோட்டா7.62x39மிமீ
சுடுகுழல் அளவு7.62mm
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தெறிப்பு
சுடு விகிதம்650 rounds/min [2]
வாய் முகப்பு  இயக்க வேகம்Type 56, Type 56-I, Type 56-II: 735 m/s (2,411 ft/s)
QBZ-56C: 665 m/s (2182 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு100–800 m sight adjustments. Effective range 300-400 meters
கொள் வகை20, 30, / 40-30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி
காண் திறன்மாற்றியமைக்கவல்ல இரும்புக் குறி சாதனங்கள்

வகை 56 (Chinese Norinco Type 56) என்பது உருசிய வடிவமைப்பும், உற்பத்தியுமான ஏகே-47, ஏகேஎம் தாக்குதல் நீள் துப்பாக்கிகளின் ஒரு வகையாகும்.[3] 1956 இல் இதன் உற்பத்தி அரச தொழிற்காலை 66 இல் ஆரம்பமாகி, 1973 வரை தொடர்ந்தது. அதன் பிறகு, இதன் உற்பத்தி நொரின்கோவினால் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதியை முதற்மையாகக் கொண்டு உற்பத்தி செய்கிறது.

உசாத்துணை

[தொகு]
  1. http://www.militaryfactory.com/smallarms/detail.asp?smallarms_id=179
  2. world.guns.ru on Type 56. Retrieved 29 ஏப்ரல் 2013.
  3. Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. Salamander Books Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84065-245-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Type 56
என்பதில் ஊடகங்கள் உள்ளன.