வகுத்திகளும் காரணிகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

[1]

வகுத்திகள்(Divisors):

வகுத்திகள் ஓர் எண்ணை மீதியின்றி வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் வகுத்திகள் ஆகும்.

எடுத்துக்காட்டு: 12 ன் வகுத்திகள்:1,2,3,4,6,12

12 ஐ 1 ஆல் வகுக்க மீதி 0

12 ஐ 2 ஆல் வகுக்க மீதி 0

12 ஐ 3 ஆல் வகுக்க மீதி 0

12 ஐ 4 ஆல் வகுக்க மீதி 0

12 ஐ 6 ஆல் வகுக்க மீதி 0

12 ஐ 12 ஆல் வகுக்க மீதி 0

எனவே 1,2,3,4,6,12 ஆகிய எண்கள் 12 ஐ மீதி இல்லாமல் வகுப்பதால், இவ்வெண்கள் வகுத்திகள் எனப்படும்.

காரணிகள்:[தொகு]

ஓர் எண்ணின் வகுத்திகளில் 1 மற்றும் அந்த எண்ணை தவிர மற்ற எண்கள் அந்த எண்ணின் காரணிகள் எனப்படும்.

எடுத்துக்காட்டு: 12 ன் காரணிகள் :2,3,4,6

மேற்கோள்கள்:

[2]

[3]

  1. "divisors". பார்த்த நாள் 23 சூன் 2017.
  2. "[www.textbooksonline.tn.nic.in divisors]". பார்த்த நாள் 23 சூன் 2017.
  3. "divisors". பார்த்த நாள் 23 சூன் 2017.