லோமாய்விட்டி மொழி
Appearance
லோமாய்விட்டி (Lomaiviti) | |
---|---|
நாடு(கள்) | பிஜி |
பிராந்தியம் | கோரோ, மக்கோகை, லிவுகா, ஓவாலவு, இம்படிக்கி, நய்ரயி, கவு தீவுகள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,627 (2000) |
Austronesian
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | lmv |
லொமாய்விட்டி பிஜி நாட்டில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இதனை 1600 பேர் மட்டுமே பேசுவதால் அழிவு நிலையில் உள்ளது.