லோபோபேனிசு
தோற்றம்
| லோபோபேனிசு | |
|---|---|
| Crested tit | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | லோபோபேனிசு கவுப், 1829 |
| மாதிரி இனம் | |
| லோபோபேனிசு கிறிசுடாடசு[1] லின்னேயஸ், 1758 | |
| சிற்றினம் | |
| |
லோபோபேனிசு (Lophophanes) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை பேரினமாகும். இந்த பேரினத்தின் பெயர் பண்டைக் கிரேக்க சொற்களான லோபோசு, "முகடு" மற்றும் பைனோ, "காட்ட" ஆகியவற்றிலிருந்து வந்தது.[2]
இதில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
| படம் | விலங்கியல் பெயர் | பொதுவான பெயர் | பரவல் |
|---|---|---|---|
| லோபோபேனிசு கிறிசுடாடசு | முகட்டு பட்டாணிக் குருவி | மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பா | |
| லோபோபேனிசு டைக்குரோசு | சாம்பல் முகட்டு பட்டாணிக் குருவி | தெற்கு-மத்திய சீனா | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paridae". aviansystematics.org. The Trust for Avian Systematics. Retrieved 2023-07-16.
- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 230. ISBN 978-1-4081-2501-4.