லோபாக் சட்டமன்றத் தொகுதி
| லோபாக் (N11) | |
|---|---|
| Negeri Sembilan State Constituency | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 23,193 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1995 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | சியூ சே யோங் |
| முதல் தேர்தல் | 1995 |
| இறுதித் தேர்தல் | 2023 |
லோபாக் சட்டமன்றத் தொகுதி (N11) (மலாய்: Bahagian Pilihan Raya Lobak; ஆங்கிலம்: Lobak State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 1995-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
லோபாக் சட்டமன்றத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து லோபாக் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது சியூ சே யோங் (Chew Seh Yong) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]லோபாக் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[3]
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, லோபாக் தொகுதி 6 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
தொகுதி வரலாறு
[தொகு]| லோபாக் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| அம்பாங்கான், மம்பாவ், ரகாங் ஆகியவற்றில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 9-ஆவது | 1995-1999 | கூ செங் கோக் | ஜசெக |
| 10-ஆவது | 1999-2004 | பாரிசான் (மசீச) | |
| 11-ஆவது | 2004-2008 | அந்தோனி லோக் | ஜசெக |
| 12-ஆவது | 2008-2013 | பாரா (ஜசெக) | |
| 13-ஆவது | 2013-2018 | சியோ கிம் லியோங் | |
| 14-ஆவது | 2018-2023 | சியூ சே யோங் | பாக்காத்தான் (ஜசெக) |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| சியூ சே யோங் | பாக்காத்தான் அரப்பான் | 14,357 | 94.39 | 6.93 | |
| நிங் சூன் லியான் | பெரிக்காத்தான் | 853 | 5.61 | 5.61 | |
| மொத்தம் | 15,210 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 15,210 | 99.28 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 111 | 0.72 | |||
| மொத்த வாக்குகள் | 15,321 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 23,193 | 15,321 | 16.64 ▼ | ||
| Majority | 13,504 | 88.78 | 13.27 | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.
{{cite web}}: CS1 maint: date and year (link) - ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan". election.thestar.com.my. Retrieved 2023-06-07.
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)