லோன்வாபோ சொட்சொபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோன்வாபோ சொட்சொபே
Lonwabe Tsotsobe.jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லோன்வாபோ லொப்சி சொட்சொபே
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு
பங்குபந்து வீச்சுசாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 309)சூன் 10 2010 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 6 2011 எ இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 95)சனவரி 30 2009 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபசனவரி 23 2011 எ இந்தியா
ஒநாப சட்டை எண்68
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 5 58 56 126
ஓட்டங்கள் 19 55 268 106
மட்டையாட்ட சராசரி 6.33 6.87 6.09 6.23
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 16* 27* 16*
வீசிய பந்துகள் 870 2,867 9,423 5,927
வீழ்த்தல்கள் 9 90 185 180
பந்துவீச்சு சராசரி 49.77 25.22 27.24 27.26
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 6 5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/43 4/22 7/39 5/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 9/– 13/– 19/–
மூலம்: ESPNcricinfo, திசம்பர் 1 2013

லோன்வாபோ லொப்சி சொட்சொபே (Lonwabo Lennox Tsotsobe, பிறப்பு: மார்ச்சு 7 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோன்வாபோ_சொட்சொபே&oldid=3006650" இருந்து மீள்விக்கப்பட்டது